காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு!

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு காத்தான்குடி பொதுமக்கள் மகத்தான வரவேற்பு

Read more