குத்பாவை சுருக்கி, தொழு­கை நேரத்தை அதிகரிக்கவும் – உலமாசபை கோரிக்கை

 குத்பா  பிர­சங்­கத்தை சுருக்கி,  தொழு­கை நேரத்தை அதிகரித்துக்கொள்ளுமாறு  அகில இலங்கை ஜம்­ – இய்­யத்துல் உலமா சபை,  நாட்­டி­லுள்ள அனைத்து  ஜும்ஆப்  பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும்,  நிர்­வா­கிகளையும் கேட்டுள்ளது.

Read more