ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 மாணவருக்கு அஞ்சலி!

முல்லைத்தீவு ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் 8 பேருக்குமான அஞ்சலி நிகழ்வு

Read more