மாலியில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம்! – ஐ.நா. கண்டனம்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு இலங்கைப் படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

Read more

மைத்திரிக்கு ஐ.நா. கடும் எச்சரிக்கை! – ஜனநாயக நடைமுறைகளை மதித்து நடக்கவேண்டும் எனவும் வலியுறுத்து

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 2019 ஜனவரி 05ஆம் திகதி தேர்தலை நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரனியோ குரெரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Read more

இலங்கைமீது ஐ.நா. கழுகுப்பார்வை – அரசமைப்பின்படி செயற்படுமாறு அறிவுரை

இலங்கை நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

Read more