டிசம்பர் 07 இல் ஜனாதிபதித் தேர்தல்! தாமரை மொட்டில் கோட்டா; யானையில் கரு?

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசெம்பர் 07ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Read more

மைத்திரியின் ‘பிலிப்பைன்ஸ் உரை’யால் வெடிக்கிறது புதிய சர்ச்சை!

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி   றொட்றிகோ டுரேர்ரே நடத்தி வரும் போரை வரவேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது உலகிற்கு முன்உதாரணம் என்றும் மெச்சியுள்ளார். பிலிப்பைன்சுக்கு 

Read more

‘மொட்டு’, ‘கை’ மோதல் ஆரம்பம் ! மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர் என்கிறார் தயாசிறி!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளது என சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார். அடுத்த

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தல்! – தயாராகுமாறு மைத்திரி வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கருத்துக்களை உருவாக்கி நடைபெற வேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

மைத்திரியின் ‘2 ஆவது ஆசைக்கு’ ஆப்பு – மஹிந்தவின் சகாக்கள் தீர்மானம் நிறைவேற்றம்!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும்.” –இவ்வாறு வலியுறுத்தி நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒன்றியம்.

Read more

ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்தவே தீர்மானிப்பார்! – மைத்திரியின் கழுத்தை இறுக்குகிறது தாமரை மொட்டு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே

Read more

கொழும்பு அரசியலில் திருப்புமுனை! – மைத்திரியின் செயலுக்கு ரணில் பாராட்டு

அரச, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்கச் சபைகளின் தலைவர்களையும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார். அலரிமாளிகையில்

Read more

மைத்திரியும் போட்டியிடுவார் என்றால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டி நடத்தலாம்!

ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்தும் திட்டம் குறித்து ஆராயப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அத்தகைய தேர்தலில் தாமும் ஒரு வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடுவார் என்றால்

Read more

மைத்திரிக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன்! – சந்திரிகா ஆவேசம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரம் அரசியல் அரங்கில் மட்டுமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தொடர்கின்றது. அவரின் நடவடிக்கைகளுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன். ஒருபோதும் அவருக்கு மன்னிப்பு

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகின்றார் மைத்திரி!

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது

Read more