வேண்டா வெறுப்புடன் மைத்திரி! ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்தது என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

மீண்டும் பிரதமராக மைத்திரி முன் ரணில் சத்தியப்பிரமாணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று முற்பகல் சுபநேரமான 11.16 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில்

Read more