பிரிட்டன் பெண்மீது சில்மிசம் – ஹட்டனில் இருவர் கைது!

அட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இருவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more