படை வசமுள்ள கேப்பாப்பிலவு காணிகளை ஜனவரி 25 இற்கு முன் விடுவிக்க அவகாசம்! – இல்லையேல் பலவந்தமாக நுழைவோம் என மக்கள் எச்சரிக்கை

கேப்பாப்பிலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றித் தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள்,

Read more