இலங்கையின் நற்பெயரை மீட்டெடுங்கள்; ஜனநாயக வழியில் உடன் தீர்வு காணுங்கள்! – மைத்திரியிடம் அமெரிக்கா வலியுறுத்து

“தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.” –

Read more