மே 1 முதல் 39 நாடுகளுக்கு புதிய வீசா நடைமுறை! அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில், 39 நாடுகளுக்கு on arrival visa முறையை அமுல்படுத்த, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

Read more

தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்று மீண்டும் சபையில் முன்வைப்பு

குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Read more

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி – சபையில் இன்று பதிலடி கொடுத்தார் பிரதமர்!

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படாவிட்டாலும் அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read more