மஹிந்தவுக்கு அடிக்கு மேல் அடி! நான்காவது பிரேரணையும் நிறைவேற்றம்!! பிரதமர் செயலகத்துக்கான நிதி முடக்கம்!!! – 123 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நான்காவது பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

Read more