ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் இராஜினாமா!
ஊவா மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஏ.ஜே.எம்.முஸம்மில் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.