துபாயில் பிரமாண்டமான கடற்கரை!

சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை துபாய் கையில் எடுத்துள்ளது.

பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது.

அதில் நீச்சல் அடித்து கொண்டே துபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் பொழுதுபோக்கு அம்சங்களான தீம் பார்க்குகள் பல பொழுதுபோக்கு மண்டலங்கள் 330 ஹெக்டேர் பரப்பளவில் நிர்மாணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *