நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிறிஸ்ட்சர்ச் நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *