அற்புதமான secretary பறவை!

secretary பறவை, இதன் நடை உடை பாவனை எல்லாம் ஒரு செக்ரெட்டரி அதிகாரி போன்ற தோற்றத்தில் காட்சியளிப்பதால் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்கவின் சவன்னா காடுகளில் வசிக்கும், வேட்டையாடும் பறவை இனங்களில் ஒன்றாகும்.

இந்த வகை பறவையின் சிறப்பம்சமே,
அழகொழுக அலங்கரித்த அலங்காரி போன்ற அற்புதமான தோற்றமாகும்.

நீண்ட அழகான கண் இமைகள், முகத்தில் வர்ண அலங்காரங்கள், மேலாடை, முழங்கால் வரை காற்சட்டை, அகங்கார நடை என இதன் அலங்காரங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

இத்தகைய அலங்காரங்கள் எல்லாம் படைப்பாளன் அலங்கரித்து வைத்த இயற்கை அலங்காரங்கள் என்பதே நமக்கான பாடமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *