சந்திரமுகி 2 படத்தின் ‘தோரி போரி’ பாடல் வெளியானது

‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தோரி போரி’ பாடலின் லிரிக் காணொளி சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள, சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *