குருநாகல் வைத்தியசாலையில் மீண்டும் சேவை செய்ய வைத்தியர் ஷாபிக்கு அனுமதி!
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறுத்தவும் மற்றும் அவரை மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் மீண்டும் சேவையில் இணைக்க ஏற்பாடு செய்ய, பொது சேவை ஆணைக்குழு சுகாதார சேவைகள் குழு சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளது.