நடிகை நக்மாவின் அழகில் மயங்கி வீடு வாங்கி கொடுத்த பிரபல நடிகர்!

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நக்மா. இவர் நடிகர் பிரபு தேவா நடிப்பில் 1994 -ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

பிஸி நடிகையாக வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலி உடன் உறவில் இருந்தாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.இது உண்மையாக இருந்தாலும் அவர் தரப்பில் எந்த தகவலும் இல்லை.

நக்மாவின் சிறப்பான நடிப்பு மற்றும் அழகில் சரத்குமார் மயங்கிவிட்டாராம்.அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் மேற்கொண்டு பல விஷயங்களை செய்துள்ளார்.

இதனால் சரத்குமார் நக்மாவிற்கு சொகுசு வீடு ஒன்றை கட்டிக்கொடுத்தாராம். ஆனால் கடைசி வரை சரத்குமாரின் காதல் ஒருதலை காதலாகவே போனதாம்.

மேலும் நக்மா மூத்த நடிகர் ஒருவருடன் பல ஆண்டுகள் லிவிங் டுகெதரில் வாழ்க்கை வாழ்ந்ததாக பேட்டி ஒன்றில் பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *