நடிகை திரிஷாவால் பறிபோகும் நடிகர் கார்த்தியின் வாழ்க்கை?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்தி. இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வம் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா கார்த்தி இடையில் காதல் காட்சிகள் இருக்கும். இதில் கார்த்தி திரிஷாவிடம் பேசிய காதல் வசனம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் கார்த்தியின் மனைவி அவரிடம், நீங்கள் படத்தில் காதல் காட்சி இல்லாத படங்களில் நடிக்க மாட்டீர்களா.
உங்கள் அண்ணன் சூர்யா காதல் இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். நீங்களும் அப்படி நடிக்கலாம் என்று சொல்லி கார்த்தியிடம் தினமும் சண்டை போட்டதாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.