சவுதி அரேபியாவின் சுற்றுலா தூதுவராக மெஸ்ஸி நியமனம்!

சவூதி அரேபியாவின் சுற்றுலாவுக்கான தூதராக லியோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். தனது குடும்பத்தாருடன் அவர் றியாத்தில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *