அமெரிக்காவில் சுத்தமான குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு!

உலகின் மிகப் பணக்கார நாட்டில் கூட சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு நீடிப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களுக்குப் போதுமான அளவு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.

அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் அன்றாடப் பயன்பாட்டுக்குரிய தண்ணீர் இல்லாமல் பொழுதைக் கழிக்கின்றனர்.

அமெரிக்காவின் தென்மேற்கு வட்டாரம் முழுவதும் கடுமையான வறட்சி நீடிப்பதால், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளோர் இன்னும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *