காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதிஹாசன்!

 

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக தமிழ் தவிர்த்து தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனுவுடன் வசித்து வருகிறார். அவ்வப்போது காதலனுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது காதலனுடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அசந்து போனார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *