இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வ வந்தரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *