விவாகரத்தான நடிகையுடன் நடிகர் கமல்ஹாசன்?

தமிழ் சினிமாவில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக உலக நாயனாக இருந்து வருபவர் நடிகர் கமலஹாசன் . இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் விக்ரம் . இந்த திரைப்பட ம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படை த்தது.
அதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரை ப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார் .படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் என்றாலே அந்த காலகட்டத்தி ல் இருந் து காதல் மன்னன் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்போதிலி ருந்தே பல நடிகைகளுடன் கிசு கிசு இருந்து வந்திருக்கிறது .சமீபகாலமாக வும் கூட தன்னுடன் இருக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
மே லும் இவர் வயதாகிய பின்னும் கூட நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர் ப்பது கிடையாது .அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அமலா பால் . இவர் விவா கர த்து பெ ற்று கணவ ருட ன் பிரி ந்து தற் போது த னி யாக வாழ் ந்து வரு கிறார் .
தற்போது சில படங்களில் மட்டுமே இவ ர் நடித்து வருகிறார் .இவர் சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் உடன் ஒரே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளார் .அங்கு அவரிடம் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத் தில் வெளியாகியிருக் கிறது.
அதை பார்த்த பலரும் பலவாறு கமெண்ட் செய்து வருகின்ற னர் .மேலும் விவாகரத் துக்கான நடிகையையும் விட வில் லையா என்ப து போ ல் எல் லாம் கேட்டு வருகி ன்ற னர் . இந்த செ ய்தி தற் போது இணை யத் தில் பரவி வருகி றது.