பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் இரகசியங்கள்!

கணவர் – மனைவி அல்லது காதலர்கள் இருவருக்கும் சில இரகசியங்கள் இருக்கும்.

அவை இரகசியமாய் இருக்கும் வரைதான் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும் என கூறப்படுகின்றது.

என்னதான் நெருக்கமாக இருந்தாலும் சரி உங்களின் சில ரகசியங்களை உங்களிடமே வைத்துக்கொள்வதுதான் உங்களுக்கு நல்லது. இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும்.

பொதுவாக பெண்கள் அவரது ரகசியங்களை பாதுகாக்க தெரியாதவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அது மற்றவர்களின் பற்றிய ரகசியங்களைத்தானே தவிர அவர்களது பற்றிய ரகசியங்களை இல்லை.

உங்களது காதலி அல்லது மனைவி உங்களிடம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறார்கள் என்றும் உங்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு ரகசியமும் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள்தனமாகும். அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் சில ரகசியங்கள் இருக்கும்.

*பெண்கள் தனது முன்னால் காதலனை பற்றிக் சொல்லும்பொழுது எப்பொழுதும் மேலோட்டமாகத்தான் கூறுவார்கள். ஏன்னென்றால் இது அவர்களது தற்போதைய காதல் இல்லை திருமண வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெளிவாக தெரியும்.

அணைத்து பெண்களும் எப்போதும் தங்களுக்கு ஒரே ஒரு முன்னால் காதல்தான் இருந்தது என்று கூறுவார்கள். இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் உண்மை என்னவென்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

*பொதுவாக சொல்லப்போனால் பெண்களும் ஆபாசப்படங்கள் பார்க்கக் கூடியவர்கள்தான். ஆனால் ஆண்கள் அளவிற்கு பார்க்கமாட்டார்கள்.

இதனை எப்போதும் ரகசியமாகத்தான் வைத்து கொள்வார்கள் இது தன்னுடைய அடையாளத்தை தவறாக வெளிக்காட்டும் என்று அவர்கள் நினைக்கலாம்.ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் விருப்பம் என்பதை அவர்களுக்கு தெரிவதில்லை. அதை மறைக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.

கணவரின் குடும்ப நபர்களை பற்றியும் உங்களின் நண்பர்களைப் பற்றியும் உண்மையில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எப்போதும் வெளியே சொல்ல மாட்டார்கள். இது அவரது வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று பெண்கள் அஞ்சுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *