பாராளுமன்றம் கலைப்பு மார்ச்சில் தேர்தல்!

fகஸகஸ்தானின் பாராளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி கலைத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துடன் உள்ளூராட்சி சபைகளையும் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகயேவ்வினால் கலைக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *