Chocolate உண்ணும் போது வாயில் நடைபெறும் மாற்றங்கள் என்ன?

நாம் எல்லோரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது சாக்லேட் துண்டை சுவைத்திருப்போம். சாக்லேட் ஒரு துண்டை உண்ணும்போது வாயில் நடக்கும் இயற்பியல் செயல்முறையை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். 

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் இடைநிலை ஆய்வுக் குழு வெளியிட்ட தகவலின் படி, ஒவ்வொரு படிநிலையையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், புதிய தலைமுறையின் ஆடம்பர சாக்லேட்டுகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. 

சாக்லேட் வாயில் இருக்கும் தருணங்களில், சாக்லேட் லூப்ரிகேட் செய்யப்படும் விதத்தில், அதனுடைய சுவை உணரப்படுகிறது. 

ஒரு சாக்லேட்டில் 5 வீதம் கொழுப்பு, அல்லது 50 வீதம் கொழுப்பு இருந்தால் அது வாயில் நீர்த் துளிகளை உருவாக்கி சுவை உணர்வை அதிகரிக்கிறது. எனினும் லூப்ரிகேஷனுடைய ஆராய்ச்சிகள் அரிதாகவே செய்யப்படுகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *