72 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

72 பேருடன் பயணித்த விமானமொன்று நேபாளத்தின் பழைய விமான நிலையம் ஒன்றுக்கும் Pokhara சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் விபத்துக்குள்ளானது; 68 பயணிகள், 4 விமான சேவை ஊழியர்கள் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *