இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து அதிகரிப்பு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,806 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *