லயனல் மெஸ்ஸி பெயரில் கட்டாரில் மியூசியம்!

உலக உதைபந்தாட்ட நட்சத்திரம்
லயோனல் மெசீயின் பெயரில் அவர் நினைவாக கட்டாரில் மியூசியம் ஒன்றை அமைக்க கட்டார் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது…….
உலக உதைபந்தாட்டக் கோப்பை போட்டிகள் நடைபெற்ற போது இம்முறை உலக கோப்பையை வென்ற ஆர்ஜன்டீனா அணியின் நட்சத்திர வீரர் கட்டாரில் லயனல் மெசீ தங்கி இருந்த அறைக் கட்டிடமே இவ்வாறு மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது…….
இதனை நிர்மாணிக்கும் அனைத்துப்
பொறுப்புக்களையும் கட்டார் அரசு
கட்டார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி
உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்…..