ஊழல்,மோசடி விவகாரம் முன்னாள் ஜனாதிபதிக்கு 11 வருட சிறை தண்டனை!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், மாலைதீவின் பிரதான எதிர்க்கட்சி (PPM) தலைவருமான அப்துல்லாஹ் யமீனுக்கு 11 வருட சிறைத்தண்டனை மற்றும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!
-மாலைதீவின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *