மைதானத்தில் பணிபுரிந்த 13 ஆயிரம் ஊழியர்களை கெளரவப்படுத்திய கட்டார் அரசு!

இன்று உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தின் ஆரம்பப் போட்டி இடம்பெறவிருக்கும் கட்டார் Al-Bayt மைதானத்தின் கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்த 13000 பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர்கள் அனைவரினதும் புகைப்படங்கள் மைதானம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *