நடிகர் ராம்கியிடம் மனதை பறிகொடுத்தேன் இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் காதல் கதை!

இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் காதல் கதை.

முன்னர் அவர் அளித்திருந்த பேட்டி தற்போது மீண்டும் வைரல்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஒரு சமயத்தில் வலம் வந்தவர் நிரோஷா.

இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரின் கணவர் நடிகர் ராம்கி. பல பிரச்சினைகளை கடந்தே இவர்கள் வாழ்வில் இணைந்தார்கள்.

இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன். சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய சண்டை நடக்கும்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=2737426801&adf=4046274183&pi=t.aa~a.3987527503~i.7~rp.4&daaos=1667627424913&w=372&fwrn=7&fwrnh=100&lmt=1667660295&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=3758171100&ad_type=text_image&format=372×280&url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fnirosha-actress-ramki-love-story-lifestyle-1667646321&fwr=0&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1667660294357&bpp=14&bdt=5795&idt=14&shv=r20221101&mjsv=m202210310101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dc12d1541faab7f59%3AT%3D1667011854%3AS%3DALNI_MbQ3x7W2t7hUUp820FwznvnaGpKoA&gpic=UID%3D00000b6f6a61125a%3AT%3D1667011854%3ART%3D1667660292%3AS%3DALNI_MbUIm1Jc3_gb983Rm9I8xprEmdaow&prev_fmts=0x0%2C372x280&nras=3&correlator=366529083506&frm=20&pv=1&ga_vid=274459769.1667011847&ga_sid=1667660293&ga_hid=1620247393&ga_fc=1&ga_cid=818153247.1667580080&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=20&ady=1399&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C42531705%2C44760912%2C21066428%2C31070637%2C44775017&oid=2&pvsid=2524037920981377&tmod=1987547789&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=7&uci=a!7&btvi=2&fsb=1&xpc=yVYFH3cA2r&p=https%3A//news.lankasri.com&dtd=1464

அவர் என்னைத் தண்ணீரில் இருந்து தூக்கும் காட்சியில், கமல் சார்கூட என்கிட்ட சொல்லிட்டுதான் மேல கைவைப்பார். நீங்க உங்க இஷ்டத்துக்குக் கைவைக்கிறீங்க என அவரைத் திட்டிட்டேன்.

ராம்கி தான் என்னை காப்பாற்றினார்! மனதை பறிகொடுத்தேன்.. இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் காதல் | Nirosha Actress Ramki Love Story Lifestyle

ஒருமுறை படப்பிடிப்பில், எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சிக்கிக்க, கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் காப்பாத்தினார். பிறகு, மருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார்.

அப்போது தான், என் மனதை அவரிடம் பறிகொடுத்தேன். பிறகு சண்டைகள் நீங்கி, ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, காதலர்களானோம். எங்கள் காதலுக்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு. சினிமா நபரைக் கல்யாணம் செய்ய கூடாது என வீட்டில் உறுதியாக சொல்லி விட்டனர்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=2737426801&adf=4046274183&pi=t.aa~a.3987527503~i.12~rp.4&daaos=1667627424913&w=372&fwrn=7&fwrnh=100&lmt=1667660295&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=3758171100&ad_type=text_image&format=372×280&url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fnirosha-actress-ramki-love-story-lifestyle-1667646321&fwr=0&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1667660294357&bpp=23&bdt=5795&idt=-M&shv=r20221101&mjsv=m202210310101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dc12d1541faab7f59%3AT%3D1667011854%3AS%3DALNI_MbQ3x7W2t7hUUp820FwznvnaGpKoA&gpic=UID%3D00000b6f6a61125a%3AT%3D1667011854%3ART%3D1667660292%3AS%3DALNI_MbUIm1Jc3_gb983Rm9I8xprEmdaow&prev_fmts=0x0&nras=2&correlator=366529083506&frm=20&pv=1&ga_vid=274459769.1667011847&ga_sid=1667660293&ga_hid=1620247393&ga_fc=1&ga_cid=818153247.1667580080&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=20&ady=2423&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C42531705%2C44760912%2C21066428%2C31070637%2C44775017&oid=2&pvsid=2524037920981377&tmod=1987547789&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=6&uci=a!6&btvi=1&fsb=1&xpc=b4YwGrenzg&p=https%3A//news.lankasri.com&dtd=1406

அவருடன் நான் பழகுறதைத் தடுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும் பக்கத்துலேயே இருப்பாங்க. எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூங்கின பிறகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ரகசியமாக பேசுவேன். இப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு. என்னைக் கட்டாயப்படுத்தி பிறந்த ஊரான இலங்கைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.

ராம்கி தான் என்னை காப்பாற்றினார்! மனதை பறிகொடுத்தேன்.. இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் காதல் | Nirosha Actress Ramki Love Story Lifestyle

ஆறு மாதங்கள் அங்கேயிருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு, எப்படியோ தப்பிச்சு சென்னை வந்துட்டேன். பிறகு என் வீட்டார் சமாதானமாகி திருமணத்துக்கு ஒப்பு கொண்டனர் என கூறினார்.

நடிகை நிரோஷாவும், நடிகர் ராம்கியும் கடந்த 1995ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *