தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் அன்பு மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து டேவிட் தனது சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *