தோனியின் பெயரில் பிஸ்கட் அறிமுகம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரில் ஒரு வகை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வகை பிஸ்கட்டை ஓரியோ பிஸ்கட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாக்லேட் சுவை கொண்ட பிஸ்கெட்டாக தயாரிக்கப்படும் இது நுகர்வோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் என்று நிறுவனம் நம்புகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *