ரஞ்சிதாவை தொடர்ந்து நித்தியானந்தாவின் வலையில் சிக்கிய பிரபல நடிகை!

சாமியார் என்று சொல்லிவிட்டால் நித்யானந்தத்தான் நம் அனைவர்க்கும் நினைவிற்கு வரும்.அந்த அளவிற்கு மக்களின் மனதில் நிற்கும் காரியங்கள் பலவற்றை செய்தவர் நித்யானந்தா.சான் டிவியில் இவர் ஆசிரமத்தில் செய்த லீலைகள் வெளியான நாளிலிருந்து இன்றுவரை இவர்தான் ட்ரெண்டிங் கை என்று சொல்லலாம்.

நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் ஒன்றாக சல்லாபத்தில் இருக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் ஷாக்காக செய்தது.தற்போது நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவை விட்டு தனியாக சென்று ரஞ்சிதா ஒரு தனி ஆசரமத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சாமியார் நித்யானந்தா, தான் சட்ட ரீதியாக எந்த செயலும் செய்யவில்லை எனக் கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். தற்போது வரை அந்த வழக்குகள் நிழுவையில் உள்ளது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நித்யானந்தா ஆசரமத்தில் மீண்டும் ஒரு பிரபலமான நடிகை வந்து சேர்ந்து உள்ளது மக்களிடையே ஒரு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 1996ல் முரளி நடித்து வெளிவந்த படம் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ அந்த படத்தில் முரளி காதல் நடித்தவர் நடிகை கௌசல்யா.

தற்போது நடிகை நடிகை கௌசல்யா தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ஆவார்.பல காலமாக தீராத முதுகு பிடிப்பு காரனமாக வந்த கௌசல்யா, பல்வேறு மருத்துவமனைகளில் செய்த மருத்துவங்களால் பலிக்கவில்லை.

ஆனால் நித்யானந்தா என்ன வையம் செய்கிறாரோ தெரியவில்லை தமிழ் நடிகைகள் பலருமே நித்யானந்தா ஆசரமத்தில்வந்து சேர்ந்து வருகிறார்கள்,அங்கு எடுத்த பயிற்சியின் மூலம் முதுகுவலி சரியாக, தற்போது பிடதி ஆசிரமத்திலேயே இருக்கிறார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *