மின்சார கட்டண அதிகரிப்பின் பின்னர் எப்படி புதிய மின் கட்டணம் வரும்?

💡நீங்கள் மாதம் 25 units மின்சாரம் பாவிப்பவராயின்,
இப்பொழுது மின் கட்டணம் = (252.50)+30 = 92.50 இனி மின் கட்டணம் = (258) +120 = 320.00

💡நீங்கள் மாதம் 55 units மின்சாரம் பாவிப்பவராயின்,
இப்பொழுது மின் கட்டணம் = (302.50)+(254.85) +60 = 256.25
இனி மின் கட்டணம் = (308)+(2510)+240 = 730.00

💡நீங்கள் மாதம் 85 units மின்சாரம் பாவிப்பவராயின்,
இப்பொழுது மின் கட்டணம் = (607.85)+(2510)+90 = 811.00
இனி மின் கட்டணம் = (85*16)+360 = 1720.00

💡நீங்கள் மாதம் 115 units மின்சாரம் பாவிப்பவராயின்,
இப்பொழுது மின் கட்டணம் = (607.85)+(3010)+(2527.75)+480 = 1944.75 இனி மின் கட்டணம் = (9016)+(25*50)+960 = 3650.00

💡நீங்கள் மாதம் 175 units மின்சாரம் பாவிப்பவராயின்,
இப்பொழுது மின் கட்டணம் = (607.85)+(3010)+(3027.75)+(5532)+480 = 3843.50
இனி மின் கட்டணம் = (9016)+(8550)+960 = 6650.00

💡நீங்கள் மாதம் 250 units மின்சாரம் பாவிப்பவராயின்,
இப்பொழுது மின் கட்டணம் = (607.85)+(3010)+(3027.75)+(6032)+(7045)+540 =7213.50 இனி மின் கட்டணம் = (9016)+(9050)+(7075)+1500 = 12690.00

💡நீங்கள் மாதம் 400 units மின்சாரம் பாவிப்பவராயின்,
இப்பொழுது மின் கட்டணம் = (607.85)+(3010)+(3027.75)+(6032)+(22045)+540 = 13963.50 இனி மின் கட்டணம் = (9016)+(9050)+(22075) +1500 = 23940.00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *