உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்கள்!

உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்கள் இவைதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கணக்கெடுப்புக்காக 173 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிலைத்தன்மை, மருத்துவ வசதிகள், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு, கல்வி, உள்கட்டமைப்பு ஆகிய கூறுகளைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொரு நிலத்துக்கும் தனித்தனியான வாழ்வியல் முறைகள் உள்ளன. மக்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ப பழக்கமாகியிருப்பர்.

இன்றைய காலக்கட்டத்தில் பெருநகர வாழ்வியல் என்பது உலகம் முழுமைக்குமே கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கிறது. இந்த நகரங்களில் உயர்தரமான வாழ்வு எங்கு கிடைக்கிறது என வரிசைப்படுத்தியிருக்கிறது Economist Intelligence Unit (EIU) Global Liveability Index 2022.

இந்த கணக்கெடுப்புக்காக 173 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. நிலைத்தன்மை, மருத்துவ வசதிகள், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு, கல்வி, உள்கட்டமைப்பு ஆகிய கூறுகளைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

10. மெல்போர்ன் – ஆஸ்திரேலியா
மொத்த ரேட்டிங் : 95.1

நிலைத்தன்மை : 95

மருத்துவ வசதிகள் : 83.3

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 98.6

கல்வி : 100

உள்கட்டமைப்பு : 100

9.ஒசாகா – ஜப்பான்
மொத்த ரேட்டிங் : 95.1

நிலைத்தன்மை : 100

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 83.3

கல்வி : 100

உள்கட்டமைப்பு : 96.4

8.ஆம்ஸ்டர்டம் – நெதர்லாந்து
மொத்த ரேட்டிங் : 95.3

நிலைத்தன்மை : 90

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 97.2

கல்வி :91.7

உள்கட்டமைப்பு : 96.4

7.டொரொன்டோ – கனடா
மொத்த ரேட்டிங் : 95.4

நிலைத்தன்மை : 95

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 95.4

கல்வி :100

உள்கட்டமைப்பு : 89.3

6.பிராங்பேர்ட் – ஜெர்மனி
மொத்த ரேட்டிங் : 95.7

நிலைத்தன்மை : 90

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 96.3

கல்வி : 91.7

உள்கட்டமைப்பு : 100

5.ஜெனீவா – சுவிட்சர்லாந்து
மொத்த ரேட்டிங் : 95.6

நிலைத்தன்மை : 95

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 94.9

கல்வி : 91.7

உள்கட்டமைப்பு : 96.4

4. வாங்கோவர் – கனடா
மொத்த ரேட்டிங் : 96.1

நிலைத்தன்மை : 90

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 100

கல்வி : 100

உள்கட்டமைப்பு : 92.9

3. கால்கரி – கனடா
மொத்த ரேட்டிங் : 96.3

நிலைத்தன்மை : 95

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 90

கல்வி : 100

உள்கட்டமைப்பு : 100

2. கோபன்ஹேகன் – டென்மார்க்
மொத்த ரேட்டிங் : 98

நிலைத்தன்மை : 100

மருத்துவ வசதிகள் : 95.8

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 95.4

கல்வி : 100

உள்கட்டமைப்பு : 1000

1. வியன்னா – ஆஸ்திரேலியா
மொத்த ரேட்டிங் : 99.1

நிலைத்தன்மை : 100

மருத்துவ வசதிகள் : 100

கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு : 96.3

கல்வி : 100

உள்கட்டமைப்பு : 1000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *