இன்று நிராகரிக்கப்பட்ட நான்கு வாக்குகள் தொடர்பில் வெளிவந்த தகவல்!

நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நான்கு வாக்குகள் தொடர்பான உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிராகரிக்கப்பட்ட 4 வாக்குகளில் இரண்டு வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் ஒன்று அநுரவுக்கு வழங்கப்பட்டதெனவும் தெரியவந்துள்ளது.

மற்றைய வாக்குசீட்டு வெறுமனே காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *