இலங்கை வீரர் 100 மீற்றர் தூரத்தை 9.96 வினாடிகளில் ஓடி சாதனை

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்று வரும் ரெசிஸ்பிரிண்ட் சர்வதேச போட்டியில் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 9.96 வினாடிகளில் பூர்த்தி செய்து புதிய தெற்காசிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *