இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது!

புதிய கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய்யெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டிற்குள் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் திரிபு தொற்றிய நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றார்..

BA5 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் குறித்து, மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் வைரஸ், தற்போது 63 நாடுகளில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஏனைய வைரஸ்களை விடவும், இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என இனங்காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  


null

You May Also Like

dailymirror.lk

குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் கைகோர

dailymirror.lk

யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான முதல் காலாண்டு நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

dailymirror.lk

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் ’மனிதநேய ஒன்றிணைவு’ அவசர நிவாரண பணியில் இணைந்துள்ளது

RECOMMENDED

dailymirror.lk

யூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு

dailymirror.lk

அம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021

dailymirror.lk

யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு

  Comments – 0


அன்புள்ள வாசகர்களே,நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

பெயர்:மின்னஞ்சல்:உங்கள் கருத்து: சமர்ப்பிக்க  

TODAY’S HEADLINES

ஜனாதிபதியுடன் அமெரிக்க தூதுக்குழு சந்திப்பு

20 minute agoஇலங்கையின் வடபகுதியை இந்தியாவிற்கு விற்க முயற்சி?

23 minute agoதமிழ்நாட்டுக்கு சரக்கு படகு சேவை: டக்ளஸ்

1 hours agoயூரியாவும் சுணங்கும்

1 hours agoமேலதிக செய்திகள்

சினிமா

tamilmirror.lk

கீர்த்தி சுரேஷ் இன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

26 Jun 2022 – 0      – 35

tamilmirror.lk

ரூ. 5 கோடி காருடன் அஜித்

26 Jun 2022 – 0      – 138

tamilmirror.lk

ஆண்ட்ரியாவுடனான காதல் தோல்வியை பற்றி மனம் திறந்த அனிருத்

25 Jun 2022 – 0      – 58

tamilmirror.lk

தனுஷ் அறிவித்த அதிரடியான அறிவிப்பு

23 Jun 2022 – 0      – 95மேலதிக செய்திகள்null

All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to ‘tamilmirror.lk’ Copyright © 2012 Wijeya Newspapers Ltd.X

X

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *