இலங்கையில் தலைமுடி வெட்டும் தன்சல்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவது தொற்று தொட்டு கடைபிடிக்கப்படும் வழக்கமாகும் உணவு , பானம் என பலவகையான ஆகாரங்கள் தானமாக வழங்கப்படும்.இம்முறை வெசாக் தினத்தில் ஹொரண பகுதியில் வித்தியாசமான ஒரு தன்சல் வழங்கப்பட்டுள்ளது .
அதாவது தலைமுடியை வெட்டும் தானம்.சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என 104 பேருக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *