கமல்ஹாசன் நடித்த “விக்ரம்”வசூல் சாதனைப் படைத்தது!

கமல்ஹாசன் நடித்த ” விக்ரம்”  படம் 11 நாட்களில் ரூ.300 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது .

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ” விக்ரம் ” படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது .இதில் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி , பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர் .திரைக்கு வருவதற்கு முன்பு சேரி வந்த பின்பு சேரி மக்கள் பலரால் கொண்டாடப்பட்ட திரைப்படம் விக்ரம் .

இந்நிலையில் விக்ரம் படம் வெளியாகிய 11 நாட்களில் 300 கோடி வசூல் அடித்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது .இதுவே  கமலின் திரைப்பயணப் படங்களில்  முதல் படமாகும் .இதற்கு முன் கமல் நடித்த விஸ்வரூபம்  படம் 200 கோடி வசூலைத்  தாண்டியது .

தமிழ்நாட்டில் விக்ரம் படத்தின் வசூல் ரூ.150 கோடியைத் தாண்டியுள்ளது . இதன் மூலம் தமிழ் நாட்டில் அதிக வசூலைக் கொண்ட முதல் தமிழ்ப் படம்  என்ற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது .இதற்கு முன்பு கன்னடத்தில் வெளியான KGF திரைப்படம் தான் இதுவரை  அதிக வசூல் படைத்தது .இன்று அதையே முறியடித்து  உச்சத்தைக் கொண்ட முதல் படம் விக்ரம் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *