மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

  • டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர்
  • பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை
  • கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல்
  • மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்
  • ரமேஷ் பத்திரன- கைத்தொழில் அமைச்சர்
  • விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர்
  • அஹமட் நசீர்- சுற்றாடல் அமைச்சர்
  • ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *