புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவி ஏற்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 9 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அமைச்சர்கள் விவரம் வருமாறு ,

1.நிமல் – துறைமுகம், விமானசேவை.

2. சுசில் பிரேமஜயந்த – கல்வி.

3.கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்.

4.விஜயதாச – நீதி,
சிறைச்சாலைகள், அரசமைப்பு மறுசீரமைப்பு.

5. ஹரின் பெர்ணான்டோ – சுற்றுலாத்துறை, காணி.

6.ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டத்துறை.

7. மனுச நாணயக்கார – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு.

8. நளின் பெர்ணான்டோ – வர்த்தகம், கைத்தொழில்.

9. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *