தமிழக அரசு இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது!

இலங்கைக்கு முதல் கட்டமாக எதிர்வரும் 16-ம் திகதி நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை 2-ம் கட்டமாக மே 22-ம் திகதிக்கு பிறகும் அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதகா தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *