இலங்கைக்கு 5 மில்லியன் டொலர் கடனுதவி!

இலங்கை பிரதமராக ரணில் பொறுப்பேற்ற நிலையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக ஜப்பான் நாடு 2 பில்லியன் டாலர்களை கடனாக அளிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்திய எக்சிம் வங்கி தன் பங்குக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க உள்ளதாகவும் இலங்கை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *