கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!

சிவப்புக் கம்பள வரவேற்புக்கு அணி வகுத்துள்ள இந்திய திரைப்படக் கலைஞர்கள்
75 வது கான்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்புக்கு இந்திய திரைப்படக் கலைஞர்கள்  அணி வகுத்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் 75வது கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரப்படக் கலைஞர்கள் இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமான், நடிகர்கள் சேகர் கபூர், நயந்தாரா, மாதவன், அக்சய் குமார், நவாசிதீன் சித்திக் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் சிவப்புக் கம்பள மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளனர்.

இம்மாதம் 17ம் திகதி கான்ஸ் திரைப்பட விழா தொடங்குகிறது. இவ்விழாவில் நூர்றாண்டு நாயகரான இயக்குனர் சத்யஜித் ரேயின் பிரதித்தவாந்தி Pratiwandi என்ற திரைப்படத்தின் பிரதி புதுப்பிக்கப்பட்டு திரையிடப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *