முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வீட்டின் மீது தாக்குதல்!
முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது இன்று(09) திங்கட்கிழமை மாலை கல் வீச்சு
வீட்டின் முன் பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடியொன்று உடைந்து சேதம்
வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை