கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட்டது!

கொழும்பு பங்குச் சந்தை இன்று முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது.S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும்.இன்றைய பங்குச் சந்தை நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 552.18 புள்ளிகளாலும், S&P SL20 சுட்டெண் 314.96 புள்ளிகளாலும் வீழ்ச்சியடைந்திருந்தன.இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,351.69 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 2,716.20 புள்ளிகளாகவும் காணப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *